ஆயக்கலைகள் அறுபத்திநாலு.
1.அட்சரங்கள்.2.விகிதம்.3.கணிதம்.4.வேதம்.5.புராணம்.6.வியாகரணம்.7.ஜோதிடம்.8.தர்ம சாஸ்த்திரம்.9.யோக சாஸ்த்திரம்.10.நீதி சாஸ்த்திரம்.11.மந்திர சாஸ்த்திரம்.12.நிமித்த சாஸ்த்திரம்.13.சிற்ப சாஸ்த்திரம்.14.வைத்திய சாஸ்த்திரம்.15.சாமுத்ரிகா லட்சணம்.16.சப்தப்பிரம்மம்.17.காவியம்.18.அலங்காரம்.19.வாக்கு வன்மை20.கூத்து.21.நடனம்.22.வீணை இசை.23.புல்லாங்குழல் வாசிப்பு.24.மிருதங்க இசை.25.தாளம்.26.ஆயுதப் பயிற்சி.27.ரத்னப்பரீட்சை.28.கனகப்பரீட்சை(தங்கம் பற்றி அறிதல்)29.யானை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.30. குதிரை ஏற்றம் மற்றும் சாதி அறிதல்.31.ரத சாஸ்த்திரம்.32பூமியறிதல்.33.போர்முறை சாஸ்த்திரம் மற்றும் தந்திரம்.34.மற்போர் சாஸ்த்திரம்.35.வசீகரித்தல்.36.உச்சாடனம்.37.பகைமூட்டுதல்.38.காம சாஸ்த்திரம்.39.மோகனம்.40.ஆகரஷனம்.41.ரசவாதம்.42.கந்தரவ ரகசியம்.43.மிருக பாஷை அறிதல்.44.துயரம் மாற்றுதல்.45.நாடி சாஸ்த்திரம்.46.விஷம் நீக்கும் சாஸ்த்திரம்.47.களவு.48.மறைத்துரைத்தல்.49.ஆகாயப் பிரவேசம்.50.விண் நடமாட்டம்.51.கூடுவிட்டு கூடுபாய்தல்.52.அரூபமாதல்.53.இந்திர ஜாலம்.54.மகேந்திர ஜாலம்.55.அக்னி ஸ்ம்பனம்.56.ஜலஸ்தம்பனம்.57. வாயு ஸ்தம்பனம்.58.கண்கட்டு வித்தை.59.வாய்கட்டு வித்தை.60.சுக்கில ஸ்தம்பனம்.61.சுன்ன ஸ்தம்பனம்.62.வாள்வித்தை.63.ஆன்மாவை கட்டுப்படுத்துதல்.64.இசை.
இவைதான் அந்த ஆயக்கலைகள் அறுபத்திநாலும்.
No comments:
Post a Comment