தற்பொழுது பான் கார்டு பெறும் வழி மேலும் எளிதாக்கப் பட்டுள்ளது. மேலும் ஆன்லைனிலேயே பெறும் வகையில் UTI நிறுவனம் இந்த வசதியை நமக்கு எளிதாக்கியுள்ளது.
இதற்காக ரூபாய் 94/- NRI களுக்கு ரூ. 744/- மட்டுமே பெறப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், நாமே நிரப்புவதால் பல பிழைகள் தவிர்க்கப் படுகின்றன. இந்த தளத்தின் மூலமாக மட்டுமின்றி, வேறு எப்படி Apply செய்த பான் கார்டின் Status ஐ அறியவும் PAN Verification என்ற வசதி தரப்பட்டுள்ளது இந்த தளத்தின் தனிச் சிறப்பு.
No comments:
Post a Comment