Thursday, May 10, 2012

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

1. அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. (www.alagappauniversity.ac.in)
2. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. (www.annauniv.edu)
3. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (கோவை, திருச்சி, மதுரை, நெல்லை).
4. அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். (www.annamalaiuniversity.ac.in)
5. பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. (www.bu.ac.in)
6. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. (www.bdu.ac.in)
7. எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம், சென்னை. (web.tnmgrmu.ac.in)
8. மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை. (www.mkuniversity.org)
9. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை. (www.msuniv.ac.in)
10. பெரியார் பல்கலைக்கழகம், சேலம். (www.periyaruniversity.ac.in)
11. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல். (www.motherteresawomenuniv.ac.in)
12. விவசாய பல்கலைக்கழகம், கோவை. (www.tnau.ac.in)
13. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை. (www.tndalu.ac.in)
14. திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை. (www.tnou.ac.in)
15. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை. (www.tnteu.in)
16. தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். (www.tamiluniversity.ac.in)
17. சென்னை பல்கலைக்கழகம், சென்னை. (www.unom.ac.in)
18. தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், சென்னை. (www.tanuvas.ac.in)
19. திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர். (www.thiruvalluvaruniversity.ac.in)
20. உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழகம், சென்னை. (www.tnpesu.org)

No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes