வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்
Monday, May 21, 2012
உலகிலேயே மிகப் பெரிய பனிப்பாறை எது தெரியுமா?
அண்டார்டிகா பகுதிக்கு அருகில் இருக்கும் பனிப்பாறைதான், உலகிலேயே மிகப்பெரியது. இதனுடைய பரப்பளவு, பெல்ஜியம் நாட்டின் பரப்பளவுக்கு இணையாக இருக்கும். ஈபில் டவர் உயரத்தை விட, அதிகமாக இருக்கும் என்றால் பார்த்துக்கோங்க அதனால்தான் ஒரு பனிப்பாறையில் மோதி டைட்டானிக் கப்பலே உடைந்து போனது.
No comments:
Post a Comment