FACEBOOK START E-MAIL SERVICES
முன்னணி சமூக இணையதளமான ஃபேஸ்புக் கூகிள் மற்றும் யாஹூ நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னுடைய உபயோகிப்பாளர்களுக்கு இலவச மின்னஞ்சல் சேவையை வழங்க உள்ளது.சான்பிரான்சிஸ்கோவில் 15ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக டெக்கிரன்ச் என்ற நுட்பவியல் வலைத்தளம் கூறியுள்ளது.
ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்கள் சுமார் 500 மில்லியன் பேர் உள்ளனர் என்றும் மின்னஞ்சல் முகவரி @facebook.com என்று முடிவடையும் எனவும் அந்தத் தளம் கூறியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மென்மொருள்களில் ஃபேஸ்புக் செயல்படும் வகையில் மைக்ரோசாஃப்டுடன் ஃபேஸ்புக் இணைந்து செயல்படுவதற்கான அறிவிப்பும் திங்கள் கிழமையன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்புக் மின்னஞ்சல் சேவை வழங்குவது உறுதியானால், மின்னஞ்சல் சேவை வழங்கும் முன்னணி தளமாக ஃபேஸ்புக் விளங்கும். விண்டோஸ் லைவ் ஹாட்மெயில் உபயோகிப்பாளர்கள் 361 மில்லியனும் யாஹூ மின்னஞ்சல் உபயோகிப்பாளர்கள் 273 மில்லியனும் ஜிமெயில் உபயோகிப்பளார்கள் 193 மில்லியனும் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்கள் 500 மில்லியன் என்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
மொபைல்: ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டால் பல மாதங்கள் பேசலாம்
ஒரு முறை மின்னூட்டம் செய்தால் போதும். மாதக் கணக்கில் பேசக்கூடிய கைபேசிகள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கான சிறப்புத் தன்மை வாய்ந்த மின்கலன்களைக் கொண்டு இக்-கைபேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உலகின் அதிவேக கம்ப்யூட்டராக இதுவரை அறியப்பட்டிருந்த சீனாவின் டியான்ஹி-1ஏ என்ற கம்ப்யூட்டரைவிட அதிரை விரைவு கம்ப்யூட்டரை ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஆப்பிள் மற்றும் கூகில் நிருவனங்களின் அசுரவளர்ச்சியால் பின்னுக்குத் தள்ளப்பட்ட மைக்ரோசாப்ட், கைபேசி சந்தையில் தான் இழந்தை மீட்கும் முயற்சியில் தீவிரவாக இறங்கியுள்ளதை அடுத்து, 500 புதிய சிறப்பம்சங்களுடன் சந்தைக்கு வருமென்று மைக்ரோசாப்ட் கைப்பேசி நிறுவனத்தின் துணைத்தலைவர் டெர்ரி மியர்சன் தெரிவித்துள்ளார்.
இணைய தொடர்புக்கு இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9, ஆட்டோ ஃபோகஸ் வசதியுடன் கூடிய 13.2 மெகா பிக்சல் துல்லியமுள்ள கேமரா,32 GB கொள்ளளவு கொண்ட நினைவகம் ஆகிய சிறப்பம்சங்களுடன் வரும் செப்டம்பரில் சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைலுக்காக உருவாக்கப்படும் இந்த புதிய சாஃப்டுவேடுவேருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் மேங்கோ என்று பெயரிட்டுள்ளது.
முன்னணி நிறுவனங்களின் வருகையால் இழந்த சந்தையை மீட்டெடுக்கும் நோக்கில் தீவிரவாமக் இறங்கியுள்ள மைக்ரோசாஃப்ட்டின் அறிவிப்பு, தொழில்நுட்ப விரும்பிகளால் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசாஃப்டை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனும், கூகிலின் ஆண்ட்ராய்டும் தங்கள் தயாரிப்புகளில் மேலும்பல புதுமைகளை புகுத்தும்பட்சத்தில் நவீன கைபேசி பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
Total Video Converter Key
கைபேசிகளில் உள்ள மின்கலன்களை மின்சாரம் மூலம் மின்னூட்டம் (சார்ஜ்) செய்து தான் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான கைபேசிகளில் தினசரி மின்னூட்ட வேண்டிய நிலை உள்ளது.
ஒரு சில கைபேசிகளில் மட்டுமே கூடுதலாக மேலும் ஒரு நாளுக்குச் சக்தி இருக்கும். தற்போது ஒரு முறை மின்னூட்டம் செய்தால் போதும். மாதக் கணக்கில் பேசக்கூடிய கைபேசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதற்கான சிறப்புத் தன்மை வாய்ந்த மின்கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அது சாதாரண கைபேசி மின்கலன்களை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை.
அவை உலோக நுண்குழாய்களுக்குப் பதிலாக மிகச் சிறிய அளவிலான "நானோடியூப்"கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை மனிதனின் தலைமுடியை விட 10 ஆயிரம் மடங்கு நுண்ணிவை. இல்லினோயிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை வடிவமைத்துள்ளனர். இந்த புதுவகை மின்கலன் கொண்ட செல்லிடப் பேசிகள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

உலகின் அதிவிரைவு சூப்பர் கம்ப்யூட்டர் K - ஜப்பான் அறிமுகம்!
உலகின் அதிவேக கம்ப்யூட்டராக இதுவரை அறியப்பட்டிருந்த சீனாவின் டியான்ஹி-1ஏ என்ற கம்ப்யூட்டரைவிட அதிரை விரைவு கம்ப்யூட்டரை ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஜப்பான் நாட்டின் கே சூப்பர் கம்ப்யூட்டர் இதுவரை முன்னிலை வகித்த சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டரின் செயல் திறனை விட மும்மடங்கு வேகமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உலகின் மிக அதி விரைவு கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கம்ப்யூட்டர் அளவீட்டின்படி, சீனாவின் டியான்ஹி-1ஏ என்ற கம்ப்யூட்டர் 2.507 பெடாபிளாப்கள் வேக செயல்பாட்டில் முதலிடம் பிடித்திருந்த நிலையில் அதனை பின்னுக்கு தள்ளி ஜப்பானின் கே சூப்பர் கம்ப்யூட்டர் 8.2 பெடாபிளாப்கள் என்ற வேக செயல்பாட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது. சுமார் 1.2 பில்லியன் டாலர் செலவில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்கம்ப்யூட்டர் லேப்டாப் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களிலுள்ள ஒரு பிராசசரை போன்று ஏறத்தாழ 70 ஆயிரம் பிராசசர்களை தன்னுடைய சர்க்யூட் போர்டில் கொண்டுள்ளது.
உலக டாப் 10 சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரிசையில் ஐந்தினை அமெரிக்காவின் சூப்பர் கம்ப்யூட்டர்களும், இரண்டினை சீனாவும், இரண்டினை ஜப்பானும் மற்றும் பிரான்சு ஒரு இடத்திலும் என்ற வகையில் இடம் பிடித்துள்ளன.
500 புதிய சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகும் விண்டோஸ்-மேங்கோ!.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கைப்பேசிகளுக்கான புதியவகை மென்பொருளை இம்மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் மற்றும் கூகில் நிருவனங்களின் அசுரவளர்ச்சியால் பின்னுக்குத் தள்ளப்பட்ட மைக்ரோசாப்ட், கைபேசி சந்தையில் தான் இழந்தை மீட்கும் முயற்சியில் தீவிரவாக இறங்கியுள்ளதை அடுத்து, 500 புதிய சிறப்பம்சங்களுடன் சந்தைக்கு வருமென்று மைக்ரோசாப்ட் கைப்பேசி நிறுவனத்தின் துணைத்தலைவர் டெர்ரி மியர்சன் தெரிவித்துள்ளார்.
இணைய தொடர்புக்கு இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9, ஆட்டோ ஃபோகஸ் வசதியுடன் கூடிய 13.2 மெகா பிக்சல் துல்லியமுள்ள கேமரா,32 GB கொள்ளளவு கொண்ட நினைவகம் ஆகிய சிறப்பம்சங்களுடன் வரும் செப்டம்பரில் சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைலுக்காக உருவாக்கப்படும் இந்த புதிய சாஃப்டுவேடுவேருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் மேங்கோ என்று பெயரிட்டுள்ளது.
முன்னணி நிறுவனங்களின் வருகையால் இழந்த சந்தையை மீட்டெடுக்கும் நோக்கில் தீவிரவாமக் இறங்கியுள்ள மைக்ரோசாஃப்ட்டின் அறிவிப்பு, தொழில்நுட்ப விரும்பிகளால் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசாஃப்டை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனும், கூகிலின் ஆண்ட்ராய்டும் தங்கள் தயாரிப்புகளில் மேலும்பல புதுமைகளை புகுத்தும்பட்சத்தில் நவீன கைபேசி பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
Total Video Converter Key
Just Copy & Past to enjoy the full version :
94d7f253-97db21cf-77bc98d8-6f456a41-be943be4-a0a3b2e0-16059d78-
d7d2fe36-0de33bc7-d866e316-c5811727-327512bb-af3d58ff-07e5a488-df33ae98-
1a620514
FIRFOX
தேவையில்லா தளங்களைத் திறக்காமல் எப்படித் தடுப்பது ஃபயர்பாக்ஸில் இதற்காகவே ஒரு நீட்சி உள்ளது. "FoxFilter" என்ற நீட்சி தேவையில்லா தளங்களைத் தடுத்திடும்
சில இணைய தளங்களைப் பார்வையிடும் போது நமக்குத் தெரியாமலேயே நமது கணினியில் வைரஸ் போன்ற சில தேவையற்ற மென்பொருட்களை நிறுவி விடுகின்றன. இப்படிப்பட்ட இணைய தளங்களில் இருந்து நம்மையும் நமது கணினியையும் காப்பாற்றிக் கொள்ள "Web of Trust" உதவுகிறது. இது ஃபயர்பாக்ஸின் நீட்சியாகும்(add-on). இந்த நீட்சியை தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.
Google Picasa Albums, YouTube, Facebook,Flickr and Box.net. போன்ற தளங்களில் உங்களுடைய Fileகளை Upload விரைவாக செய்யலாம்.
நீங்கள் GMailலில் கணக்கு வைத்துள்ளிர்களா
இதில் ஒரே ஒரு கிளிக்கில் நிறைய GMail கணக்குகளை Login செய்யலம்
ஒரே ஒரு கிளிக்கில் உங்களுடைய GMailன் Inboxயை ஓப்பன் செய்யலாம்
உங்களுக்கு வந்த கடைசி 10மெயில்களை பட்டியலிடுகிறது.
புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு அலார்ட் செய்கிறது
வேண்டுமென்றால் புதிதாக மெயில் வந்தால் உங்களுக்கு ஒலி அலார்ட் செய்கிறது. நிச்சயம் உங்களுக்கு இந்த plug-ins மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
துரதிஷ்டவசமாக சில வளைத்தளங்கள்Internet Explorerல் மட்டும் தான் ஒழுங்காய் தெரியும். அதற்க்கான தீர்வு தான் இந்த plug-ins. பயர்பாக்ஸில் ஒரு வளைத்த்ளம் சரியாக தெரியவில்லை என்றால் Statusbarல் ஒருசிறிய ஐக்கான் இருக்கும் அதை கிளிக்கினால் பயர்பாக்ஸ் தானகவே அது அந்த வளைத்தளம் எவ்வாறு தெரியுமோ அதை பயர்பாக்ஸிலேயே பார்க்கலாம்
No comments:
Post a Comment