Monday, August 8, 2011

திருப்பனந்தாள்


                                                       செஞ்சடையப்பர் கோவில்
 திருப்பனந்தாள்
தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பனந்தாள்
இறைவன் பெயர்செஞ்சடையப்பர்
இறைவி பெயர்பிரஹந்நாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கும்பகோணம் - அணைக்கரை வழித்தடத்தில் கும்பகோணத்தில் இருந்து 18 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்தும் திருப்பனந்தாள் செல்ல சாலை வசதி உள்ளது. ஆடுதுறையில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் திருமங்கலக்குடி தலத்தையும் தரிசிக்கலாம். காவிரி தென்கரை தலங்களில் ஒன்றான தென்குரங்காடுதுறை என்ற சிவஸ்தலம் ஆடுதுறையில் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு செஞ்சடையப்பர் திருக்கோவில்
திருப்பனந்தாள்
திருப்பனந்தாள் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612504

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes