கணினி கலைச் சொற்கள் |
absolute address—தனி முகவரி absolute cell address — தனித்த நுண்ணறை முகவரி access — அணுக்கம், அணுகல் accuracy — துல்லியம் action — செயல் active cell — இயங்கு கலன் address modification — முகவரி மாற்றம் address — முகவரி addressing — முகவரியிடல் album — தொகுப்பு algorithm — வழிமுறை algorithm — நெறி முறை algorithmic language - நெறிப்பாட்டு மொழி alignment — இசைவு allocation — ஒதுக்கீடு alphabetic string — எழுத்துச் சரம் alphanumeric — எண்ணெழுத்து alphanumeric sort — எண்ணெழுத்து வரிசையாக்கம் alphanumeric — எண்ணெழுத்து and gate — உம்மை வாயில் animation — அசைவூட்டம் anti virus — நச்சு நிரற் கொல்லி append — பின் தொடர், பின்சேர் apperarance — தோற்றம் application — செயலி application — பயன்பாடு applications oriented language - பயன்பாட்டு நோக்கு மொழி applications program — பயன்பாட்டு நிரல்கள் applications programmer — பயன்பாட்டு நிரலர் applications programming - பயன்பாட்டு நிரலாக்கம் applications software — பயன்பாட்டு மென்பொருள் architecture — கட்டமைப்பு archive — பெட்டகம் archive — ஆவணக்காப்பகம் area search — பரப்பில் தேடல் arithmetic expression — எண்கணிதக் கோவை arithmetic operation - எண்கணித வினை arithmetic operator — எண்கணித வினைக்குறி array — வரிசை, அணி arrow key(direction key) — திசைப் பொத்தான் artificial intelligence — செயற்கை நுண்ணறிவு assembler — பொறிமொழியாக்கி assembly language — பொறி மொழி audio — ஒலி audio — ஒலியுணர் automated data processing — தன்னியக்கத் தரவுச் செயலாக்கம் automatic — தன்னியக்க autopilot — தன்னியக்க வலவன் auxiliary function — துணைச் செயல் கூறு axes — அச்சுகள் background — பின்னணி backspace — பின்னழிக்க, பின்வெளி backspace — பின்நகர்வு bad sector — கெட்ட துண்டம் bar chart — பட்டை வரைபடம் bar code - பட்டைக் குறிமுறை bar printer — பட்டை அச்சுப்பொறி bar-code scanner — பட்டைக் குறிமுறை வருடி batch processing — தொகுதிச் செயலாக்கம் bebugging — பிழைவிதைத்தல் bill — விலைப்பட்டியல் binary device — இரும நிலைக் கருவி binary digit — இரும இலக்கம் binary number — இரும எண் binary operation — இருமச்செயற்பாடு binary system — இரும எண்முறை binary — இரும bit map — பிட்டுப்படம் bit mapped screen — பிட்டுப் படத்திரை bit — நுண்மி, துணு, பிட்டு blank character — வெற்றுரு block diagram — கட்ட வரைபடம் block — கட்டம், தொகுதி blog — வலைப்பதிவு boot — தொடக்கு Brennen — எரிக்க browser — உலாவி browsing - மேலோடல் button(key) — பொத்தான் byte — எண்பிட்டு, எண்ணுண்மி cache memory — பதுக்கு நினைவகம் caculations — கணக்கீடுகள் caculator — கணிப்பான் calculating— கணக்கிடல் calculator mode— கணிப்பான் நிலை cancel — நீக்கு capacity — கொள்திறன் caps lock — மேலெழுத்துப் பூட்டு carriage return(CR) — ஏந்தி மீளல் catalog — அடைவு CD player — குறுவட்டு இயக்கி cell pointer — நுண்ணறைச்சுட்டி cell — சிற்றறை, நுண்ணறை center — மையம், மையப்படுத்து central processing unit(CPU) — மைய செயலகம் central processor — மையச் செயலி channel — தடம் character code — உருக்குறிமுறை character generator — உரு ஆக்கி character map — உரு விவரப்படம் character recognition — உரு அறிதல் character set — உருக்கணம் character string — உருச்சரம் character — வரியுரு character — உரு characteristic — படி chart — வரைபடம் clear —துடை click சொடுக்கு click— ‘கிளிக்’, அழுத்து client — சேவைக்கான பயன்பாடு client —வாங்கி clone — நகலி, போலிகை close - மூடு closed file — மூடிய கோப்பு coaxial cable — அச்சு ஒன்றிய வடம் code — நிரற்தொடர் code — குறிமுறை collection — திரட்டல் color coding — வண்ணக் குறிமுறை color graphics - வண்ண வரைவியல் column split — நெடுவரிசைப் பிரிப்பு column - நிரல், நெடுவரிசை column — நெடுவரிசை command key — கட்டளைத்திறவு command — கட்டளை, ஆணை comment — குறிப்புரை common storage — பொதுத் தேக்கம் communication — தொடர்பு communications link — தொடர்பு இணைப்பு communications processor — தொடர்பு செயலகம் communications satellite — தொடர்பு செயற்கைக்கோள் communications software — தொடர்பு மென்பொருள் compact disc (CD) — இறுவட்டு compaction — நெருக்கம் comparative operator — ஒப்பீட்டு இயக்கி compare — ஒப்பிடு comparison — ஒப்பீடு compilation — தொகுத்தல் compiler language — தொகுப்பு மொழி compiler — தொகுப்பி component — உறுப்புக்கூறு compuserve — கணிச்சேவை computation — கணிப்பு computer code — கணிப்பொறி நிரல் computer game — கணிப்பொறி விளையாட்டு computer graphics — கணிப்பொறி வரைவியல் computer network — கணிப்பொறி வலையமைப்பு computer operations — கணிப்பொறி சார் செயல்பாடுகள் computer user — கணிப்பொறி பயனர் computer utility — கணிப்பொறிப் பயனமைப்பு computer — கணிப்பொறி computer-aided manufacturing - கணிப்பொறிவலய உற்பத்தி computerised data processing — கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம் computerization — கணிப்பொறிமயமாக்கல் computerized database — கணிப்பொறித் தரவுத் தளம் computing — கணிப்பு condition — நிபந்தனை, நிலை configuration — அமைவடிவம் console — முனையம் continuous scrolling — தொடர் உருளல் control key — கட்டுப்பாட்டுத்திறவுகோல் control program — கட்டுப்பாட்டு நிரல் control statement— கட்டுப்பாட்டுக் கூற்று control system—கட்டுப்பாட்டு அமைப்பு conversion— மாற்றம் convert — மாற்று cookie — நினைவி coordinates — ஆயத்தொலைவுகள் copy holder — நகல் தாங்கி copy protection — நகல் காப்பு copy — நகல் cordless — தொடுப்பில்லா core storage — வளையத் தேக்கம் cost analysis — விலை பகுப்பாய்வு cost benefit analysis — விலை பயன் பகுப்பாய்வு cost effectiveness — விலை பயன் திறன் costing — விலையிடல் counter — எண்ணி create — படை (படைப்பு) cursor control — சுட்டிக் கட்டுப்பாடு cursor key — சுட்டிப்பொத்தான் cursor tracking — சுட்டி பின் தொடரல் cursor — சுட்டி curve fitting — வளைகோட்டுப் பொருத்தம் custom software — தனிப்பயன் மென்பொருள் customize — தனிப்பயனாக்கு cut — வெட்டுக cut — வெட்டு cyber — மின்வெளி data — தரவு delete —அழிக்க design —வடிவமைப்பு digital — எண்முறை discovery — கண்டறிதல் driver — இயக்கி DRM: — காப்புரிமை edit — தொகுக்க firewall — அரண் floppy — நெகிழ்வட்டு folder — உறை format — வடிவூட்டம், வடிவூட்டு function — செயற்பாடு gallery — காட்சியகம் graphics — வரைகலை guest — வருனர் home — முகப்பு, அகம் homepage — வலையகம், வலைமனை icon — படவுரு information — தகவல் interface — இடைமுகப்பு interpreter — வரிமொழிமாற்றி invention — கண்டுபிடிப்பு IRC- இணையத் தொடர் அரட்டை LAN — உள்ளகப் பிணையம் license — உரிமம் link — இணைப்பு, தொடுப்பு, சுட்டி live cd — நிகழ் வட்டு log in — புகுபதிகை, புகுபதி log off — விடுபதிகை, விடுபதி media player — ஊடக இயக்கி menu — பட்டியல் microphone — ஒலிவாங்கி network — பிணையம், வலையம் object — பொருள் offline — இணைப்பறு online — இணைப்பில் package — பொதி password — கடவுச்சொல் paste — ஒட்டுக patch — பொருத்து plugin — சொருகு, சொருகி pointer — சுட்டி portal — வலை வாசல் preferences — விருப்பத்தேர்வுகள் preview — முன்தோற்றம் processor — முறைவழியாக்கி program — நிரல் proprietary — தனியுரிம RAM — நினைவகம் redo — திரும்பச்செய்க refresh — மீளேற்று release — வெளியீடு repository — களஞ்சியம் row — நிரை, குறுக்குவரிசை screensaver — திரைக்காப்பு server — வழங்கி settings — அமைப்பு shortcut — குறுக்குவழி shutdown — அணை sign in — புகுபதிகை, புகுபதி sign off — விடுபதிகை, விடுபதி skin — ஆடை space — வெளி, இடைவெளி speaker — ஒலிபெருக்கி spreadsheet — விரி தாள் subtitle — உரைத்துணை, துணையுரை system — கணினி tab — தத்தல் table — அட்டவணை terminal — முனையம் theme — கருத்தோற்றம், தோற்றக்கரு thumbnail — சிறுபடம் undo — திரும்பப்பெறுக update — இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து upgrade - மேம்படுத்து, மேம்படுத்தல் URL — முகவரி version — பதிப்பு video — நிகழ் படம் view — பார்க்க virus — நச்சு நிரல் volume — ஒலியளவு wallpaper — மேசைப்பின்னணி window — சாளரம் wireless — கம்பியில்லா wizard — வழிகாட்டி worksheet — பணித் தாள் அகலப்பட்டை — இணைப்பு (Breitband) அலுவலகப் பயன்பாடு - Office Application அழித்தல் — Deletion, Removal அழிப்பான், எரேசர் — Eraser அனுமதி — Permission ஆவணங்கள் — Documents இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் — IE – Internet Explorer இணைய இயங்குதளம் — Web Operating System இயக்கிகளை — (drivers) இயங்குதளம் — Operating System உலவி — Browser உலவி — Web Browser எண்முறை (டிஜிடல்) உரிமைகள் முகாமைத்துவம் — Digital Rights Management ஐகான் — Icon ஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic ஒலிவட்டுகள் — (Compact Disk) ஒளியிழைகளைக்கான — (Lichtleiter) கடவுச்சொல் — Password கடனட்டை — Credit Card காணொளி — Video குறுக்கு தட்டாச்சு — Shortcut கையடக்கக் கணினி, கருவிகள் — PDA – Personal Digital Assistant கோப்பு — File கோப்புகள் — Files கோப்புப்பகிர்வான் — File Sharing சிடியில் எரித்தல் — CD Burning சுட்டிகளில் — (links) செயலியை — program செல்பேசி — Mobile / cell phone சொடுக்கி — klick டீம்வியூவர் — Team viewer தகவல் — Information, Data தரவிறக்கம் — Download தரவுத்தளமாக — (Database) நிறுவுதல் — Installation நினைவகம் — memory (RAM) நீட்சிகள் — (Firefox add-ons) பகிரப்பட்ட கோப்புகள் - Shared Files பணிச்சூழல் — Working Environment பயன்பாடுகள் — Software Applications பயனர் கணக்கு — User Account பார்க்க — Read மடிக்கணினி — Laptop மாய — Virtual மாற்றியமைக்க — Edit மீட்பான் — Recovery tool முரண்பாடு — incompatible மூலவரைவு — Source Code மென்நூல் — E-book மென்பொருள் — Software / Application மைக்ரோசாப்ட் ஆபீஸ் — Microsoft Office வருடச் சந்தா — Yearly fee வரைகலை — Graphics வன்பொருள் — Hardware வன்வட்டு — Hard disk விண்டோஸ் விஸ்டா — Windows Vista வீட்டுக்கணினி — Home PC வீட்டுத் தொலைபேசி - Home based Fixed Wired / Wireless phone வேகமான இணைய இணைப்பு — Fast Internet Connection |
No comments:
Post a Comment