Sunday, February 19, 2012

Blackpool கடற்கரையில் காணப்படும் அதிசய கால்தடம்

கடற்கரையில் காணப்படும் மாபெரும் காலடித் தடங்களைத் தான் நீங்கள் இன்று பார்க்கப் போகின்றீர்கள்.ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 100 அடிகள் நீளம் கொண்டதாக இருக்கும்.

பிரித்தானியாவில் சாதாரணமாக 5 அடிகள் 9 இன்சிகள் உயரமுள்ள மனிதனின் காலின் அளவு 9 இன்சிகள் ஆக இருக்கும்.

கடற்கரையில் தென்படும் காலடித்தடங்களை உருவாக்கும் நபர் குறைந்தது 620 அடியாக இருக்க வேண்டும்.

Blackpool கடற்கரையில் காணப்படும் அதிசய கால்தடங்களை உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பெருமளவில் வந்து பார்த்துச் செல்லுகின்றனர்.

இந்த அதிசய கால் தடங்களை உருவாக்கியவர்கள் Ged Bryan, Jon Hicks ,Devon என்ற மணற்சிற்ப்பங்களை தொழில் முறையாக உருவாக்கும் திறமை பெற்ற மும்மூர்த்திகள் ஆவர்.

கடற்கரையில் காணப்படும் மாபெரும் காலடித் தடங்கள்!(படங்கள் இணைப்பு)

கடற்கரையில் காணப்படும் மாபெரும் காலடித் 

தடங்கள்!(படங்கள் இணைப்பு)

No comments:

Post a Comment

Blogger templates

Help this Blog Click the link

Like

Facebook likes