பள்ளிப்பருவத்தில் எழுத்து வேலைகள் அதிகமாக காணப்படுவதனால் பாடசாலை போகாது கட் அடித்தவர்கள் அதிகமானவர்கள் இருக்கின்றனர். இவர்களைப் போன்றவர்ளை பாடசாலைக்கு அனுப்புவதற்காக புதிய ரோபோ பேனாக்கள் அறிமுகமாகியுள்ளன.
அதாவது மனிதனின் எழுத்து வேலைக்கான பழுவை குறைப்பதற்கு மிகச்சிறிய பேனா வடிவிலான ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்கள் சட்டைப்பையில் எடுத்துச் செல்லக்கூடிய இந்த Piccolo எனப்படும் மிகச்சிறிய ரோபோ லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது.
முப்பரிமாண, இருபரிமாண உருவங்களை வரைவதற்காக ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 70 அமெரிக்க டொலர்களிலும் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment