| 1.) First பல்ல வெலக்கணும் ! 2.) Dressa தொவைச்சு போடணும் 3.) மத்தவங்க வாய புடுங்க கூடாது 4.) நல்லா தூங்கனும் 5.) தலைக்கு குளிச்சா நல்லா தொவட்டனும் 6.) கண்டது கடியது எல்லாம் சாப்பிட கூடாது 7.) அளவு தெரிஞ்சு சரக்கு அடிக்கணும் 8.) சீட் பெல்ட் போடணும் 9.) Juice நிறைய குடிக்கணும் 10.) மனம் விட்டு சிரிக்கணும் 11.) எந்த விஷ்யதுளையும் ஓவர் அஹ ஈடுபட கூடாது 12.) குளிக்கணும் (Atleast once in a while). 13.) நிறைய படிக்கணும் ... 14.) எப்போ பாரு friendsa disturb பண்ணனும் 15.) அளவா coffee குடிக்கணும் 17.) Exercise பண்ண்ணனும் 18.) கண்களை கவனிக்கணும் 19.) காய் -கனிகள் சாப்பிடனும் 20.)நம்ம மேல நாமே நம்பிக்கை வைக்கணும் 21.) Forgive and forget. ஆனா இந்த மாதிரி திருட்டு தனமா முழிகாதீங்கே 22.) leave எடுக்கனும் , ஊர் ஊரா சுத்தணும் 23.) ஒவ்வொரு தருணத்தையும் சந்தோசமா celebrate பன்னு 24.) Hobby கண்டிப்பா இருக்கணும் 24.) எல்லாத்தையும் love பண்ணனும் 25.) Entha maila unga friends yelorukum forward pananum Do all these things and you will be a happier and healthier person! |
வலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்
Tuesday, January 10, 2012
இதனாலே உங்களுக்கு சொல்றது என்னனா !!!!!!!!!!!!!!! ;)
Wednesday, January 4, 2012
பில்கேட்ஸ் சிங்கார சென்னை வாசியாக இருந்தால் எப்படி இருக்கும் !! !! !!
பில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால், அதுவும் நம்ம சிங்கார சென்னை வாசியாக இருந்தால் எப்படி இருக்கும் !! !! !!
பில்கேட்ஸ் தமிழனாக பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள்.
அதன் மெனு அட்டவணை இவ்வாறாக மைந்திருக்கும்.
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச..... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு
Subscribe to:
Posts (Atom)
